பாகிண்டோ கப்ரல் என்னும் ஸ்பானிய நாட்டைச் சார்ந்த பாடகர் நேற்று ஏர் போர்டுக்கு சென்று கொண்டு இருக்கையில் தீர்டிரென்று மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவருக்கு வயது 74. அமைதிக்காகவும் அன்பிற்காகவும் இன்பத்தை வேண்டியும் பாடல்கள் இயற்றி பாடி வாழ்த்து வந்தவரின் மரணம் இத்தனை கொடூரமாக அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
பலப்பல புத்தம் புதிய தகவல் களஞ்சியம் என் நண்பனின் ராஜபாட்டையே தனிதான் , உலகத்தின் அத்தனை தகவல்களையும் தன நுனிபுல்லில் பனித்துளியாய் சேர்க்கும் நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteஆத்மா சாந்தியடையவேண்டும்.
ReplyDeleteஉங்களின் இன்றைய கருத்துக்கு நன்றி நண்பரே..உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இளையராஜாவை சாதனையை யாராலும் எட்ட முடியாது.
ReplyDeleteஅந்த ஹிந்தி பாடலில் வரும் ஹீரோயின் பெயர் : ஷர்மிளா தாகூர்
உலக அமைதிக்காகவும், அன்பிற்காவும் அருமையான பாடல்களைப் பாடிய ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த விடயம் கண்டிக்கப் பட வேண்டியது. ஆனால் அவரின் மரணத்தின் பின்னே பல மர்மங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பதிவினூடாக இந்த விடயத்தை அறிந்து கொண்டேன்...
ReplyDeleteசாவிற்கான மர்மம் தான் புரியல,,,
பதிவிற்கு வாழ்த்துக்கள்..