7.09.2011

வைரமுத்து சொன்னதை உலகம் தவறாக புரிந்துகொண்டது


உலகம் எங்கும் எதாவது ஒரு காரணத்திற்கு அரசாங்கத்தை எதிர்த்து போராடி கொண்டு உள்ளது . ஊழலை எதிர்த்து இந்தியாவில் , எகிப்தில் ,சிரியாவில் ,லிபியாவில் இன்று மலேசியாவில் கூட தொடங்கிவிட்டது . ஆமாம் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து இங்கு நடுநிலையான தேர்தல் நடத்த வலியுறுத்தி மேலும் ஊழலை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்த விரும்பிய எதிர் அணியினருக்கு அனுமதி வழங்காமல் ஆளும் அரசாங்கம் அராஜகம் செய்து 
இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்க பட்டது .நான் கூட கடை திறக்க வில்லை .
   போராடும் வரை தான் மனிதன் என்ற வைரமுத்துவின் வரிகளை மக்கள் தவறாக புரிந்துகொண்டார்கள் போல .....

15 comments:

  1. இந்த போராட்டத்தை எதிர்த்து நீங்களும் ஒரு போராட்டம் ஆரம்பிங்க . அவ்வளவுதான்

    ReplyDelete
  2. தப்பு பண்ணுனா மக்கள் எத்தனை நாள்தான் பாத்திட்டிருப்பாங்க .....

    ReplyDelete
  3. வாழ்க்கையே ஒரு போராட்டம்! போராட்டம்தான் வாழ்க்கை!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நிரூபன் said...
    ம்...உலகம் தவறாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அடக்கு முறை என்ற ஒன்று பலமாகப் பிரயோகிக்கப்படும் போது போராட்டம் என்பது அவசியமாகின்றது.

    காலத்திற்கேற்ற தலைப்பை யோசித்து வைத்திருக்கிறீங்க. கலக்கல் பாஸ்.

    ReplyDelete
  6. கவிதையை பதியும் பதிவர்கள் மத்தியில் பதிவையே கவிதையாய் பதியும் என் நண்பனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . ஊழலுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்

    ReplyDelete
  7. Niroo said...
    இந்த போராட்டத்தை எதிர்த்து நீங்களும் ஒரு போராட்டம் ஆரம்பிங்க . அவ்வளவுதான்
    @@@@@
    ஹி ஹி

    ReplyDelete
  8. koodal bala said...
    தப்பு பண்ணுனா மக்கள் எத்தனை நாள்தான் பாத்திட்டிருப்பாங்க .....
    @@@@@@@@
    அது சரி தான் நண்பா ....நன்றி

    ReplyDelete
  9. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Fight if you want rights
    @@@@
    UR RIGHT

    ReplyDelete
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    ரைட்டு..
    @@@@
    LEFT

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...
    வாழ்க்கையே ஒரு போராட்டம்! போராட்டம்தான் வாழ்க்கை!
    @@@@@
    AIYAA ENNALLA KADAI THIRAKKA MUDIAVILLAI AIYAA ...PERUM SOKAM

    ReplyDelete
  12. நிரூபன் said...
    நிரூபன் said...
    ம்...உலகம் தவறாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அடக்கு முறை என்ற ஒன்று பலமாகப் பிரயோகிக்கப்படும் போது போராட்டம் என்பது அவசியமாகின்றது.

    காலத்திற்கேற்ற தலைப்பை யோசித்து வைத்திருக்கிறீங்க. கலக்கல் பாஸ்.
    @@@@@@
    மலேசியா பிரச்சனை என்று தலைப்பு வைத்தால் யாரும் வர மாட்டார்கள் அதன் இப்படி ஒரு தலைப்பு நண்பா

    ReplyDelete
  13. A.R.ராஜகோபாலன் said...
    கவிதையை பதியும் பதிவர்கள் மத்தியில் பதிவையே கவிதையாய் பதியும் என் நண்பனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . ஊழலுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்
    @@@@@
    நன்றி நண்பா

    ReplyDelete