7.01.2011

18+ அடல்ட்ஸ் ஒன்லி நிஜமும் நிழலும்

தயவு செய்து பலகினமான இதயம் உள்ளவர்கள் இதை படிக்கவோ பார்க்கவோ வேண்டாம் ..................................

ஜெரோம் மேத்திவ் மரியா சூசைராஜ் நீரஜ் க்ரோவர் 
 நிஜம் 2008     

நீரஜ் க்ரோவர் என்னும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் காணவில்லை என்று போலிசார்ருக்கு ஒரு கம்ப்ளைன்ட் வந்தது.அதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஒரு எரிக்கப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர் அந்த உடல் கிட்டத்தட்ட முண்ணூறு பாகங்களாக வெட்ட பட்டு இருந்தது . அதில் இருந்த தங்க சங்கிலி மற்றும் லாக்கேட்டை வைத்து அவரின் பெற்றோர் இது நீரஜ் க்ரோவர் தான் அடையாளம் காட்டினார்கள். 
மேலும் விசாரணையில் மரியா சூசைராஜ் என்னும் டிவி நடிகையுடன் தொடர்பு  இருந்தது கண்டுபிடிக்க பட்டது .அவர் மேல் சந்தேக பட்ட போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் , மரியா சூசைராஜின் காதலன் ஜெரோம் மேத்திவ் தான் நிரஜை கொன்றார் என்பது தெரிய வந்தது . 

காதலியை காண வந்த ஜெரோம் மேத்திவ் அவளுடன் நிராஜ் படுக்கை அறையில் இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து அடுப்படியில் இருந்த கத்தியால் குத்தி கொன்றான்.அதிர்ச்சி அடைந்த மரியா சூசைராஜ் நிலைமையை சமாளிக்க உத்தேசித்து வெளிய ஒரு கடைக்கு சென்று பெரிய கத்தியும் பைகளும் வாங்கி வந்தாள்.இருவரும்  நிராஜின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் எரித்துவிட்டனர்.

 நிஜம் 2011     

நேற்று இந்த வழக்கில் மும்பை செசன்ஸ் நீதி மன்றம் மேத்திவ் கொலை செய்தது மற்றும் சாட்சிகளை மறைக்க முயற்ச்சித்தது நிரூபிக்க பட்டது ஆனாலும் இது திட்டமிட்டு செய்த கொலை அல்ல .ஆகவே இவருக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. நடிகை மரியாவுக்கு கொலையில் சம்பந்தம் இல்லை ஆனால் சாட்சிகளை மறைக்க உதவிய குற்றத்திற்கு மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இவர் ஏற்கனவே மூன்று வருடம் தண்டனை அனுபவித்து விட்டதால் இன்று அல்லது நாளை விடுவிக்க படலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது .

நிழல் 2011
 நம்ம சினிமாக்காரங்க இதை விடுவாங்களா இதோ இதை அடிப்படையா வைத்து கொஞ்சம் கற்பனை கலந்து ராம் கோபால் வர்மா இயக்கத்தில் விரைவில் வெளிவரபோகும் திரைப்படம் இது NOT A LOVE STORY..அதன் டிரைலர் பாருங்கள் பலகினமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேணாம் .....16 comments:

 1. இதுல பயப்படும் படிய என்ன இருக்கு... சும்ம்மா ரீல் காடுரிங்களா

  ReplyDelete
 2. அட பயங்கரமா இருக்கும்ன்னு பார்த்தா???

  ReplyDelete
 3. ட்ரெய்லரில் அப்படி எதுவும் இல்லை!ஒரு வேளை படத்தில் இருக்குமோ?

  ReplyDelete
 4. நாடோடி said...
  இதுல பயப்படும் படிய என்ன இருக்கு... சும்ம்மா ரீல் காடுரிங்களா
  @@@@@@
  நன்றி நண்பா ஹி ஹி ....

  ReplyDelete
 5. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  அட பயங்கரமா இருக்கும்ன்னு பார்த்தா???
  @@@@@
  ஹி ஹ ஹி ஹா !!வாங்க

  ReplyDelete
 6. சென்னை பித்தன் said...
  ட்ரெய்லரில் அப்படி எதுவும் இல்லை!ஒரு வேளை படத்தில் இருக்குமோ?
  @@@@@@@@
  இருக்கலாம் ஐயா

  ReplyDelete
 7. காதலின் களமும்காமத்தின் களமும் மாறிக்கொண்டே இருக்கிறது நண்பா...இந்த பொய் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை

  ReplyDelete
 8. கள்ள காதலை நேர்த்தியா காட்டியிருக்காங்க....

  ReplyDelete
 9. A.R.ராஜகோபாலன் said...
  காதலின் களமும்காமத்தின் களமும் மாறிக்கொண்டே இருக்கிறது நண்பா...இந்த பொய் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை
  @@@@@@@@@
  கலிகாலம் கலிகாலம்

  ReplyDelete
 10. சி.கருணாகரசு said...
  கள்ள காதலை நேர்த்தியா காட்டியிருக்காங்க....
  @@@@@@@@@
  கில்மா படம் இதுதான் சகோ

  ReplyDelete
 11. இப்படியும் கொடூரமான மனிதர்களா சகோ,

  ReplyDelete
 12. ட்ரெயிலர் பார்த்தேன், நிஜமாகவே கொடூரமாக இருக்கிறது. ஒவ்வோர் வீட்டுக் கதவினையும் தட்டி, ஒவ்வோர் கொலை....

  ReplyDelete
 13. நிரூபன் said...
  இப்படியும் கொடூரமான மனிதர்களா சகோ,
  @@@@@
  ஆமாம் சகோ ..அட இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்க

  ReplyDelete
 14. நிரூபன் said...
  ட்ரெயிலர் பார்த்தேன், நிஜமாகவே கொடூரமாக இருக்கிறது. ஒவ்வோர் வீட்டுக் கதவினையும் தட்டி, ஒவ்வோர் கொலை....
  @@@@@@
  அப்பாடா கொடுத்த பில்ட் அப்புக்கு நீங்களாவது இப்படி சொநிங்கலே

  ReplyDelete
 15. இபோலாம் 90 % காமம் 10 % காதல்

  ReplyDelete
 16. பதிவை பார்த்து பயபடவேண்டியது கள்ள காதலர்கள் தான்

  ReplyDelete