7.22.2011

நடிகர் விஜய்யை வம்புக்கு இழுக்கும் சல்மான் கான்

நண்பர்களே ...
              கடந்த சில நாட்களாக என் வேலை பளு மற்றும் உடல் நிலை காரணமாக என்னால் உங்கள் பொன்னான பதிவுகளை படிக்க ரசிக்க கருதிட முடியவில்லை.மருத்துவர்கள் ஒய்வை வலியுறுத்தி உள்ளனர்...எனவே என்னை மன்னிக்கவும் ...
               இந்த ஒய்வு நேரத்தில் என்னை நான் சுயவிமர்சனம் செய்து பார்த்ததில் மல்லாக்க படுத்து என் மீதே எச்சில் துப்பிகொண்டது போல உள்ளது . நல்ல படைப்புகள் ,பாதித்த செய்திகள் விமர்சனங்கள் , போன்றவற்றை மட்டும் நல்ல தலைப்புகளுடன் இனி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இனி உங்களை தினம் தினம் கொடுமை செய்யாமல் முடிந்தால் நல்ல படைப்புகளுடன் சந்திப்பேன் ...

நல்ல படைப்புகள் நான் படைக்க உங்கள் அனைவரின் பதிவுகளையும் தொடர்ந்து வாசித்து என்னை வளர்ப்பதன் மூலமே சாத்தியம்....உங்கள் ஆதரவை என்றும் நாடி 

உங்கள் அன்பு 
ரியாஸ் 
தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் பேசவில்லை இதோ நம்ம விஜய் நடித்த காவலன் படம் செப்டம்பர் மாதம் பாடிகார்ட் என்ற பெயரில் சல்மான் கான் நடிப்பில் வெளிவரபோகுது அந்த பட டிரைலர் இதோ உங்கள் பார்வைக்கு 


15 comments:

 1. வாங்க....

  இதிலென்ன இருக்கிறது பதிவுலகத்தில் எல்லாமே சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்...
  தொடர்ந்து பதிவிடுங்கள்...

  ReplyDelete
 2. தலைப்பு சரியாக வைக்க கற்றுக்கொண்டு விட்டீர்கள்...

  ReplyDelete
 3. நிறைய பதிவை உங்களிடம் எதிர்பர்கேறேன்

  ReplyDelete
 4. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 5. என்ன மாதிரியான பதிவு இது நண்பா , உங்களின் அனைத்து படைப்புகளும் மனதிற்கு நிறைவாக , புத்தம் புது தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவே இருந்தது என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருந்திருக்கமுடியாய்து .

  அற்புதமான பல்சுவை பதிவர் நீங்கள் நண்பரே
  நிறைய எழுதுங்கள்
  நிறைவாய் எழுதுங்கள்
  உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பதிவு கிடக்கட்டும்.உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 7. # கவிதை வீதி # சௌந்தர் said...
  வாங்க....

  இதிலென்ன இருக்கிறது பதிவுலகத்தில் எல்லாமே சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்...
  தொடர்ந்து பதிவிடுங்கள்...

  @@@@@

  நன்றி ...சகோ ..மிக்க நன்றி

  ReplyDelete
 8. # கவிதை வீதி # சௌந்தர் said...
  தலைப்பு சரியாக வைக்க கற்றுக்கொண்டு விட்டீர்கள்...

  @@@@@@@@@@@22
  TQ TQ மிக்க நன்றி

  ReplyDelete
 9. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  வருக வருக
  @@@
  TQ

  ReplyDelete
 10. வலையகம் said...
  வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  @@@@
  DONE READY BUDDY ....TQ

  ReplyDelete
 11. A.R.ராஜகோபாலன் said...
  என்ன மாதிரியான பதிவு இது நண்பா , உங்களின் அனைத்து படைப்புகளும் மனதிற்கு நிறைவாக , புத்தம் புது தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவே இருந்தது என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருந்திருக்கமுடியாய்து .

  அற்புதமான பல்சுவை பதிவர் நீங்கள் நண்பரே
  நிறைய எழுதுங்கள்
  நிறைவாய் எழுதுங்கள்
  உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்
  வாழ்த்துக்கள்
  @@@@@
  ஒட்டு கருத்து என்னும் போதையில் இருந்து மீண்டு வந்துள்ளேன் இனி மனதிற்கு நிறைவை தரும் பதிவுகள் மட்டும் தான் !இனி தலைப்பில் கூட ஒரு கண்ணியம் காக்க நினைக்கிறன்! ...நன்றி ...சகோ ..மிக்க நன்றி

  ReplyDelete
 12. சென்னை பித்தன் said...
  பதிவு கிடக்கட்டும்.உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
  @@@@@
  ஐயா உங்கள் அன்பை சம்பாதித்ததை எண்ணி மகிழ்கிறேன் ..நன்றி ஐயா ...நன்றி

  ReplyDelete
 13. வணக்கம் பாஸ், நான் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கேன். நானும் பிஸியாகிட்டேன்.

  உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.மீள் வருகையோடு காத்திரமான பதிவுகளைக் கொண்டு வருவீங்க என்று நினைக்கிறேன்.

  இறைவன் துணையிருப்பார் சகோ.

  ReplyDelete