6.09.2011

சிங்கப்பூர் 2 ஓக்லாண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி


ஓக்லாண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல்லே லக்கா பாடல் கேட்டு பாருங்க ..


ஹி ஹி  

4 comments:

 1. வேற்று நாட்டினரின் மழலை மொழியில் நம் தாய்மொழியை கேப்பது அமுதமாய் இருக்கிறது நண்பரே

  ReplyDelete
 2. @A.R.ராஜகோபாலன் said...ஆமா இனம் புரியாத சந்தோசம் ,இசைப்புயலுக்கு நன்றிகள் பல சொல்லணும் சகோ

  ReplyDelete
 3. ரஹ்மானின் ஆர்கெஷ்ட்ரா ரொம்ப பிடித்ததால் அனுபவித்து பாடியிருக்கிறார்கள்... நமக்கு பெருமையான விஷயம்...ஜெய்கோ..ஜெயகோ வையும் விடமாட்டரகள்..

  ReplyDelete
 4. தமிழ்ப் பாடல் மீதான ரசனையினை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பகிர்விற்குகு நன்றி சகோ.

  ReplyDelete