சில நாட்களுக்கு முன் ஒரே மெட்டுக்கு வாலி அவர்களும் ,வைரமுத்து அவர்களும் பாடல் எழுதுவது போல கற்பனை செய்து எழுதினேன் (வாலி + வைரமுத்து = தமிழ் +நான் = டூமீல்).அது நிஜத்தில் ஒரு முறை நடந்து இருப்பது நினைவுக்கு வந்தது .அந்த பாடல் இரண்டையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...
இது பாபா திரைபடத்தில் இடம்பெற்ற பாடல் ரஹ்மான் இசையில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல்.ரஜினியின் நட்சத்திர அந்தஸ்துக்கு தகுந்த புயலான இசை , புகழ்பாடும் வார்த்தைகள் என நம்மை கடந்து சென்ற பாடல் .
இதே மெட்டை ரஹ்மான் ஸ்வதேஸ் என்னும் இந்தி படத்தில் மீண்டும் பயன்படுத்தினார்.புயல் இசை தவிர்த்து தென்றல் போல வருடும் இசையில் அழகிய காதல் பாடலாக உருமாறி இருந்தது .இந்த படம் தேசம் என்ற பெயரில்
தமிழில் டப் செய்யப்பட்டது .அப்போது இந்த காதல் பாட்டிற்கு காதல் தமிழ் சேர்த்தது கவிஞர் வாலி அவர்கள் ....
நீரும் இன்றி வேரும் இன்றி பூ பூக்கும் வித்தைதானா காதல் ஓஓஓஓ ...
சொல்லும் இன்றிமெட்டும் இன்றி கண் பார்க்கும் கவிதை தானா காதல்
இப்படி நல்ல வரிகள் பல நிறைத்த காதல் தாலாட்டை கேட்டு பாருங்க ..
ஒரு மெட்டையும் பாடல் வரிகளையும் நட்சத்திர அந்தஸ்து தீர்மானிக்கும் பொழுது அது கேட்பாரற்று போகிறது ...அதே மெட்டையும் பாடல் வரிகளையும் கதையும் கதையின் களமும் தீர்மானிக்கும் பொழுது அழகிய படைப்பாக மாறுவதை கண்டீரா ..
Tweet |
நல்ல பதிவு சகோ... :)**********************************வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்
ReplyDeleteநல்ல பதிவு சகோ... :)**********************************வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்By இக்பால் செல்வன்@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நன்றி சகோ ..இதோ வருகிறேன் என்ன அவசரம்
ReplyDeleteஉண்மை...
ReplyDeleteஅழகான பாடலைப்பற்றி அழகிய பதிவு..
வாழ்த்துக்கள்..
பாடல்களையும் ரசித்தேன்..
ReplyDeleteஉண்மை... அழகான பாடலைப்பற்றி அழகிய பதிவு.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteBy # கவிதை வீதி # சௌந்தர்
@@@@@@@
நன்றி நன்றி நேத்து வரலையே இந்த பக்கம் ஏன் ?
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteபாடல்களையும் ரசித்தேன்..
@@@@@@@@@@@@@@
ரொம்ப சந்தோசம் ..நன்றி உங்கள் ரசனையோட ஒத்து போவது ரொம்ப சந்தோசம்
உண்மைதான் அன்பரே
ReplyDeleteவெவ்வேறு களத்தில்
வெவ்வேறு காலத்தில்
வெவ்வேறு மனிதர்களின்
ரசனையை தந்தமைக்கு நன்றி
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஉண்மைதான் அன்பரே
வெவ்வேறு களத்தில்
வெவ்வேறு காலத்தில்
வெவ்வேறு மனிதர்களின்
ரசனையை தந்தமைக்கு நன்றி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி நன்றி நன்றி ...அன்பரே
Very Good statement
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteVery Good statement
@@@@@@@@@@@@@@@@
tq tq tq ....come again
சகோ, இரண்டு பாடல்களிற்கு இடையிலான ஒற்றுமையைக் கண்டறிந்து எம்மோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்குப் பாராட்டுக்கள் சகோ,
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteசகோ, இரண்டு பாடல்களிற்கு இடையிலான ஒற்றுமையைக் கண்டறிந்து எம்மோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்குப் பாராட்டுக்கள் சகோ,
@@@@@@@@@@@@@@@@@@@@@
nanri sako...en eppavum latetta vaaringa ..tq tq