கூடா நட்பு என்றேன்
கேடாய் முடிந்த பின்பே
புரிந்து கொண்டாய் !
திகாருக்கு போக நீ போட்ட திட்டங்களால் -என்
திட்டங்கள் பல இன்று
திசைமாறி திக்கெற்று போயிற்று .
செய்யாதே குற்றம் என்றேன்
நீ கேட்கவில்லை .
செய்யாத குற்றம் என்றேன்
மக்கள் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்கள் மேல் குற்றமில்லை .
எண்பத்தி எட்டில் இன்று
உன்னால் எனக்கு மீளா துயரம்
இதைவிட மீளா தூக்கம் மேலடி
செல்வ மகளே !!!
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
ஐயாவின் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் (தமிழ் மட்டும் ) அதனால்
நான் கிறுக்கியதே ...இப்படி ஐயா உண்மை சொன்னால் நல்லாதானே இருக்கும் .
Tweet |
ஐ வடை..
ReplyDeleteஐ வடை..By !* வேடந்தாங்கல் - கருன் *!வாங்க சகோ ,வடை உங்களுக்கு தான் நல்லா இருக்கான்னு சொல்லவேல்லை
ReplyDeleteம்ம்ம்ம் கவிதை நல்லாயிருக்கு
ReplyDelete@@@@ரியாஸ்...முதல் வருகை ..பெயர் ஒற்றுமை ... வாங்க நண்பா ,நன்றி
ReplyDeleteகலைஞரின் தமிழ் அப்படியே
ReplyDeleteஉங்கள் கை வண்ணத்தில்
நான் கூட கலைஞர் எழுதியது என்றுதான் நினைத்தேன்
வாழ்த்துக்கள் கவிஞர் ரியாஸ்
@@@A.R.ராஜகோபாலன்நன்றி நண்பரே
ReplyDeleteஇக் காலத்திற்கேற்ற காமெடிக் கவிதை அருமை...
ReplyDeleteஇக் காலத்திற்கேற்ற காமெடிக் கவிதை அருமை...By நிரூபன் நன்றி சகோ உங்கள் தொடர் வாசிப்பிற்கு
ReplyDeleteகவிதை நல்லாயிருக்குங்க
ReplyDeleteகவிதை நல்லாயிருக்குங்கBy சி.கருணாகரசு ///////////////////////நன்றி நண்பரே
ReplyDeleteஅன்பின் ரியாஸ் - கவிதை நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்லதொரு மாறுபட்ட கற்பனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteரியாஸ் அஹமது (அண்ணா)
அருமையான கவிதை பாரட்டுக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-