6.23.2011

லோக்பால் விளையாட்டு ,கிராமத்தான் மூளை

சமிபத்துல பிரிட்டன் பல்கலைகழகம் ஒன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியாகி உள்ள செய்தி இது .கிராமத்தில் வாழும் மக்களை விட நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகம் மனநிலை பாதிக்க படுகிறார்களாம்.நகரத்தில் நிலவும் கொலை கொள்ளை போன்ற பயம் காரணமாகவும் இயந்திர வாழ்க்கை முறையாலும் நாம் இந்த மாதிரி மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்கிறது அவர்கள் ஆய்வு. அதுவும் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ச்சிசாப்றேனியா (schizophrenia )என்னும் மனநோய் வர அதிகம் வாய்ப்பு  உள்ளதாம் ...
born and brought up in city ன்னு இனி எவனாவது சொல்லுவானா ஹி ஹி 

நம்ம ஊர்ல ஐ ஐ டி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வீடியோ கேம் உருவாக்கி இருக்காங்க ,கேம் பேரு லோக்பால் .இந்த விளையாட்டு லஞ்சத்தை கொடுப்பதும் வாங்குவதுமா இருக்குது இது யாரு லஞ்சம் கம்மியா வாங்குறாங்களோ அவங்க தான் வெற்றியாளர்கள் ...
இந்த விளையாட்டில் கூட நம்ம கவர்மென்ட் ஆபீசர்கள் வெற்றிபெற மாட்டாங்க என்ன சொல்லுறீங்க 



ரம்பத்தால் அறுக்கும் சத்தம்,போர்டில் எழுதும் பொது  சாக் பீசிளிருந்து எழும் சத்தம் போன்றைவை உங்களுக்கு அலர்ஜியா அதைவிட மிகவும் எரிச்சல் உண்டாக்கும் சத்தம் குழந்தையின் அழுகையாம்.இது பலரிடம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ...இதற்க்கு சிலர் ஆய்வாளர்கள் மறுப்பும் சொல்லி உள்ளனர் .
சுகமான சுமை தானே 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது.
மேலே சொன்ன ஆய்வு உண்மை தாங்கோ ...இப்படியும் சிலர் 

லண்டனில் சென்ற வருடம் சிறந்த மருத்துவர் என்ற பதக்கம் வென்ற ஒரு மருத்துவர்,தான் செய்த  அறுவை சிகிச்சையில் நடந்த தவறுக்கு வருந்தி தற்கொலை செய்துகொண்டார் .அந்த நோயாளியின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது ...
இங்க பாருடா !!ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கொப்பளம் வந்தாலே சிலர் துடி துடி ன்னு துடிகிறாங்க தவறுக்கு எங்க வருந்துறாங்க இங்க 

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையிலுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக் கொள்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தந்தையின் உருக்கத்தை சிம்பால்லிக்கா உணர்கிறாரோ 
இப்படி உழைத்த காசுதாம்மா நிலைக்கும் 
1983 க்கு   அப்புறம் ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் இந்தியாவில் படமாக்க பட இருக்கிறது.  மும்பையில் ஷூட்டிங் செய்வதற்கானஆயத்த  பணிகள் ஆரம்பம் ..
அட !!!இந்தியாவை கொஞ்சம் அழகா காட்டுங்க பாஸ் 





23 comments:

  1. நல்ல தகவல்கள்

    ReplyDelete
  2. வடை எனக்குதான்

    ReplyDelete
  3. கருன்னை முந்திடேன்

    ReplyDelete
  4. ஓகே விடை பெருகின்றேன்

    ReplyDelete
  5. வணக்கம் பல்சுவை பதிவரே
    மருத்துவம்
    புள்ளி விவரம்
    அரசியல்
    விளையாட்டுன்னு

    விளையாடிட்டிங்க நண்பா
    வாழ்த்துக்கள்
    பல்சுவை பதிவரே

    தமிழ்மணம்
    இன்ட்லி
    தமிழ் பத்து
    போட்டாச்சி நண்பா

    ReplyDelete
  6. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நல்ல தகவல்கள்
    @@@@@@@@@@@@@@@
    TQ TQ TQ

    ReplyDelete
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    வடையா?
    @@@@@
    BETTER LUCK NEXT TIME

    ReplyDelete
  8. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    வடை எனக்குதான்
    @@@@
    ஆமாம் உங்களுக்கு தான்

    ReplyDelete
  9. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    கருன்னை முந்திடேன்
    @@@@@
    NO DOUBT ABOUT IT
    TQ COME AGAIN

    ReplyDelete
  10. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    ஓகே விடை பெருகின்றேன்
    @@@@@@@@@@@@@
    நன்றி மீண்டும் வருக

    ReplyDelete
  11. வணக்கம் பல்சுவை பதிவரே
    ........
    இன்ட்லி
    தமிழ் பத்து
    போட்டாச்சி நண்பா
    @@@@@@@@@@@@@@@@@@@@@
    நன்றி நண்பா நன்றி ...இன்னுமா நீங்க என்னை நம்புரிங்க

    ReplyDelete
  12. பொதுவாக யாருடைய குழந்தை அழுதாலும் அதை பொறுத்துக்கொள்வது கடினம்தான் ....இது எந்த விதமமான உணர்வு என்பது தெரியவில்லை......

    ReplyDelete
  13. புதிய தகவல்கள் ...

    ReplyDelete
  14. @@@koodal bala said...
    பொதுவாக யாருடைய குழந்தை அழுதாலும் அதை பொறுத்துக்கொள்வது கடினம்தான் ....இது எந்த விதமமான உணர்வு என்பது தெரியவில்லை......
    @@@@
    ஆமாம் எரிச்சல் பரிதவிப்பு இரண்டின் கலவை என்பதால் இருக்குமோ ...

    ReplyDelete
  15. koodal bala said...
    புதிய தகவல்கள் ...
    @@@@@@@@@@@@
    hearing these words from u is very special

    ReplyDelete
  16. நல்ல விளையாட்டுதான் கண்டுபிடிச்சிருக்காங்க...

    இப்பத்தான் லோக்பால் என்ற வார்த்தை பிரபலமடைந்து விட்டதே...

    ReplyDelete
  17. எப்படியோ கனிமொழி ஒரு வேலையை கத்துகிட்டாங்க...

    ReplyDelete
  18. செய்திகளின் தொகுப்பு அருமை....

    ReplyDelete
  19. # கவிதை வீதி # சௌந்தர் said...
    நல்ல விளையாட்டுதான் கண்டுபிடிச்சிருக்காங்க...
    இப்பத்தான் லோக்பால் என்ற வார்த்தை பிரபலமடைந்து விட்டதே...
    ...........
    மாணவர்களின் சிந்தன்னை பெருமை அளிக்கிறது ...

    ReplyDelete
  20. # கவிதை வீதி # சௌந்தர் said...
    எப்படியோ கனிமொழி ஒரு வேலையை கத்துகிட்டாங்க...
    -------------
    ஆமா ஆமா

    ReplyDelete
  21. # கவிதை வீதி # சௌந்தர் said...
    செய்திகளின் தொகுப்பு அருமை....
    @@@@@
    நீங்க எல்லாம் என்னை நம்பி வரிங்க இல்லையா ...
    கொஞ்சம் பொறுப்பு வந்து இருக்கு ...
    நன்றி சகோ

    ReplyDelete
  22. சகோ, எல்லாத் தளங்களிலும் ஓட்டுப் போட்டு விட்டேன்,

    லோக்பால்...விளையாட்டு கேமுடன் அரசியல்வாதிகளைத் தொடர்புபடுத்தி நீங்கள் எழுதியுள்ள நகைச்சுவையை ரசித்தேன்.

    பல்சுவை விடயங்களைத் தொகுத்துத் தந்திருக்கிருக்கிறீங்க...

    ரசித்தேன் பாஸ்...

    தற்கொலை விடயம்....நம் நாடுகளில் மக்களைக் கொலை செய்வதற்குத் தான் எல்லோரும் முனைப்புக் காட்டுவார்கள். ஆனால் மேலை நாடுகளில் தவறினை உணர்ந்து தற்கொலை செய்திருக்கிறார்கள்..

    அதிர்ச்சியாக இருக்கிறது மாப்ளே.

    ReplyDelete