6.16.2011

கில்மா சில்பான்ன்ஸ் ஜொள்ளு பார்ட்டிகள் கவனிக்கவும் !!!!!


கருத்தடை மாத்திரைகள்,கருத்தடை அறுவை சிகிச்சை,கருக்கலைப்பு என்று அனைத்திற்கும் பெண்களையே பலி வாங்கி வந்தோம்.புள்ளைய நல்லபடியா பெத்து கொடுக்கவும் பெண் தான் மருத்து மாத்திரைய திங்கணும் ,புள்ள குட்டி பெக்குறதை   தள்ளி போடவும் பெண்ணே மருந்து மூலிகை எல்லாத்தையும் முளுங்கனும்...இனி அவர்களின் இரண்டாவது சுமையா குறைக்க ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை வந்தாச்சு ...யாருப்பா அது சித்த வைத்தியத்துல ஏற்கனவே இருக்குன்னு சொல்றது ,இது இங்கிலீஷ் மருந்துப்பா ,,,,,
ஆணின் விந்தின் வீரியம் அதிகரிக்க வைட்டமின் ஏ முக்கிய பங்கு இருக்காம் , இந்த வைட்டமின் ஏவை என்னனமோ பண்ணி ஒரு மாதிரையாக்கி 
எலிக்கு கொடுத்ததுல எலிக்கு ஆணியே புடுங்க முடியலையாம் ....அதாவது மேப்படி விளையாட்டுல புகுந்து விளையாடினாலும் கரு மட்டும் வலு இழந்து போச்சாம்.
ஆனால் இதுவே கோடிகணக்கில் விந்தணுக்கள் உருவாகும் ஆணின் உடலிலும் அதே விளைவுகளை தருமா என்பது இன்னும் கேள்விக்குறியே.ஆகவே இன்னும் சில வருடங்களில் எங்கள் தாய்மார்களின் சுமை குறைக்க வருகிறது இந்த மருந்து ..........


6 comments:

 1. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே இருந்தாலும் ஆணி புடுங்க முடியாம போறது எனபது கொஞ்சம் கடினமான விஷயமாகவே எனக்கு படுகிறது , ஆகவே என்னைக்கும் சேப் ஆரண்யகாண்ட__ தான்

  ReplyDelete
 2. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே இருந்தாலும் ஆணி ..........எனக்கு படுகிறது , ஆகவே என்னைக்கும் சேப் ஆரண்யகாண்ட__ தான் By A.R.ராஜகோபாலன் ////இன்னும் பல நாள் ஆராய்ச்சிக்கு பின் அந்த முடுவு எடுக்கலாம்..இதை எவ்வளவு அழகா சொன்னீங்க நன்றி நண்பா

  ReplyDelete
 3. nalla pathivu?
  aankalAum sumanthu paarkkaddum....
  HAHAHAHAHAHAHA..................
  NALLAAYIRUKKUNKA..

  namma pakkamum varalaamea?

  ReplyDelete
 4. ஆணி புடுங்க முடியாம அது என்ன ஆராய்ச்சி?

  ReplyDelete
 5. ஆஹா.. புத்தம் புதிய தகவல் சகோ, இனிமே ஆண்கள் பாடு கொண்டாட்டம் தான்.,.
  ஹி..ஹி...

  ReplyDelete