6.23.2011

கிளிண்டனும் கில்மா படமும் !!புதிய சர்ச்சை

சம்மி ச்பதேஸ் அப்படின்னு ஒரு பொண்ணு இப்ப கில்மா படங்களில் நடித்து (?????) வருகிறார். அவர் நடித்த Bomb Ass White Booty 13 அப்படிங்குற படம் அரை குறையா அட ச்சை வார்த்தை தடுமாற்றம் அரங்கு நிறைந்த காட்சிகளா ஓடுதாம். இப்ப இதில சர்ச்சை என்னன்னா சம்மி ச்பதேஸ் இப்ப ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க அதில் நான் புப்பாலோ(BUFFALO) கமுன்னிட்டி காலேஜில் (அது தான் பய புள்ள எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி தெரியுதோ ) படித்து முடித்ததும் 2006 அப்போதையா செனட்டரும் இப்போதைய  செகரட்டரியும் ஆகிய ஹில்லாரி கிளிண்டனிடம் உதவியாளராக இருந்தாராம்.வழக்குரைஞர் ஆக ஆசையும் பட்டாராம் ஆனா கடைசியில் கில்மா பட நாயகி ஆயி இப்போ மாக்சிம் ,ப்ளேபாய் போன்ற பத்திரிகையில் போஸ் கொடுக்கவும் ஆர்வமா இருக்காராம் 
.
சரி இதில் என்ன சர்ச்சை அப்படின்னு கேகுரின்களா .. இதை ஊடகங்கள் ஊதி பெருசாக்குவது தான் ஹில்லாரி கிளிண்டனை வருத்தம் அடைய செய்கிறது.எதிர் கட்சிகள் இதன் மூலம் அவரின் இமேஜை டாமேஜ் செய்ய நினைப்பதும் காதில் புகை வர வைக்குதாம்  ....
15 comments:

 1. ஓட்டுப் போட்டாச்சு!

  ReplyDelete
 2. சும்மா சொல்லக்கூடாது.கில்மாவாத் தேடிப் பிடிச்சிருக்கீங்க!புகைப் படம் வேறு!நடக்கட்டும்!

  ReplyDelete
 3. எப்பிடியெல்லாம் அரசியல் பண்ணுறாங்க இங்கேதான் இப்படின்னா அங்கேயுமா, நல்ல செய்தி சொல்லும் பதிவு ஜனநாயக கடமை ஆற்றியாச்சி நண்பா

  ReplyDelete
 4. சென்னை பித்தன் said...
  ஓட்டுப் போட்டாச்சு!
  @@@@@@@@
  உங்கள் பொன்னான வாக்குக்கு நன்றி

  ReplyDelete
 5. சென்னை பித்தன் said...
  சும்மா சொல்லக்கூடாது.கில்மாவாத் தேடிப் பிடிச்சிருக்கீங்க!புகைப் படம் வேறு!நடக்கட்டும்!
  @@@@
  நல்ல பதிவு போடும் பொது யாரும் வரவே இல்லை ,
  கொஞ்சம் கில்மா தேவைபடுதே ..மன்னிக்கணும் நீங்களே இன்னைக்கு தான் வந்து இருக்கீங்க ஹி ஹி

  ReplyDelete
 6. A.R.ராஜகோபாலன் said...
  எப்பிடியெல்லாம் அரசியல் பண்ணுறாங்க இங்கேதான் இப்படின்னா அங்கேயுமா, நல்ல செய்தி சொல்லும் பதிவு ஜனநாயக கடமை ஆற்றியாச்சி நண்பா
  @@@@@
  நன்றி நண்பா !! நல்ல சேதி சொல்ல ஆசைபடுறேன் இன்னும் சொல்லவில்லை

  ReplyDelete
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இது அங்கேயுமா?
  @@@@@
  எங்க போனாலும் இதுதான்

  ReplyDelete
 8. கில்மா என்றால் என்ன?

  அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்

  ReplyDelete
 9. கில்மா என்றால் என்ன?

  அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்

  @@@@@@@@@@@@@@
  படம் போட்டுமா உங்களுக்கு புரியல ஹி ஹி

  ReplyDelete
 10. சமுத்ரா said...
  :):)
  @@@@@@@@@@@
  நீங்க எல்லாம் இன்னைக்கு தான் வரணுமா நல்லது எழுதும் பொது வரக்கூடாதா::::}}}} நன்றி மீண்டும் வருக

  ReplyDelete
 11. பிரபலம் என்றால்,
  கூடவே ப்ராப்ளமும் வரும் என்பதற்குச் சான்றாக உங்களின் தலைப்பு விளக்கம் கொடுக்கிறது.

  ReplyDelete
 12. மேற்குல பத்திரிகைகளின் வாயில் அவலாக கிலாரி கிளிண்டனின் விடயம் இப்போது அமைந்திருக்கிறது.

  ReplyDelete
 13. நிரூபன் said...
  பிரபலம் என்றால்,
  கூடவே ப்ராப்ளமும் வரும் என்பதற்குச் சான்றாக உங்களின் தலைப்பு விளக்கம் கொடுக்கிறது.
  நிரூபன் said...
  மேற்குல பத்திரிகைகளின் வாயில் அவலாக கிலாரி கிளிண்டனின் விடயம் இப்போது அமைந்திருக்கிறது.
  @@@@@@
  ஆமாம் சகோ
  tq tq

  ReplyDelete