6.12.2011

உலகை மையம்கொண்டு நம்மை தலை நிமிரசெய்யும் புயல்இதோ எங்கள் தமிழ் மான் ...
நிஜமான கலை மான் 

உன் மீது புழுதி எறிந்தவர்களுக்கு 
புன்னைகையால் பதில் சொல்லி விட்டு 
சிகரங்கள் தாண்டி தோற்காத பீனிக்ஸ் பறவை 
என்பதை நிருபித்துவிட்டாய்  ...

இந்த வீடியோவில் என்ன பாட்டு பாடுறாங்க எந்த ஆல்பத்திற்கு பாடுறாங்க 
அப்படிங்குற செய்தி நம்ம ஏற்கனவே இந்தபதிவில் கூறிவிட்டோம் ..

6 comments:

 1. சூரியனில் தூசி எறியும் மனிதர்களை பற்றி நமக்கென்ன கவலை நண்பரே விட்டுத்தள்ளுங்கள் தமிழ் மணம் இரண்டாவது நான் தான் இன்ட்லியில் மூன்றாவதும் நான்தான்

  ReplyDelete
 2. நாட்டிற்கும், மொழிக்கும் பெருமை சேர்க்கும் ரஹ்மானின் இசைப் பயணம் பற்றிய வீடியோ பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 3. @@@@A.R.ராஜகோபாலன்---உண்மையான வார்த்தை சகோ ...நன்றி

  ReplyDelete
 4. @@@@@@நிரூபன் செல்வராஜாநன்றி சகோ ...நன்றி

  ReplyDelete
 5. பதிவின் படைப்பாளருக்கும்,பதிவின் நாயகனுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. @@@@@@@@சென்னை பித்தன்நன்றி ஐயா

  ReplyDelete