6.25.2011

ரஜினியின் ராணாவை கைகழுவிய கம்பெனிகள்

பெரிய பட்ஜெட் படங்களுக்கு எல்லாம் இன்சுரன்ஸ் செய்வது வழக்கம். இதன்மூலம் எதிர்பாரா காரணங்களினால் ஏற்படும் பெரிய இழப்புகளில் இருந்து தப்புவதர்ர்க்கு இது உதவியாக இருக்கும்.அந்த வகையில் ரஜினியின் எந்திரன் திரைப்படத்திற்கு இன்சுரன்ஸ் வழங்கிய யூனைடேட் இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்திய அஸ்ஷுரன்ஸ் கம்பெனிகள் ராணா படத்திற்கு இன்சுரன்ஸ் தர மறுத்துவிட்டன.

ரஜினின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகள் காரணமாக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளன.மேலும் ராணா படத்திற்கு எந்த கம்பெனி இனி இன்சுரன்ஸ் தருவதாக இருந்தாலும் அவை ரஜினியின் உடல்நிலை கருத்தில் கொண்டு அதை தவிர்த்து மற்ற விசயங்களுக்கு மட்டும் இன்சுரன்ஸ் வழங்க முன் வரலாம் என தெரிவித்தன.


நாம் அண்ணாந்து பார்க்கும் மனிதர்கள் கூட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நாம் அவர்களை இருட்டில் ஜொலிப்பதை மட்டும் பார்க்கிறோம் அவர்களும் நம்மை போலவே அவர்களின் நிலைக்கு தகுந்தாற்போல் சில பல சிரமங்களை சந்தித்தும் போராடியும் வருகிறார்கள். இது இயற்கையின் நீதி ...10 comments:

 1. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Ya. . Correct
  @@@@@@@@
  yes bro ...tq for ur vist

  ReplyDelete
 2. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Thanks for your news
  @@@@@@@@@@@@@@
  tq gor ur valuable comments

  ReplyDelete
 3. புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. உண்மைதான். இயற்கையின் பார்வையில் அனைவரும் சமனானவர்களே..

  ReplyDelete
 5. காலம் எல்லோரையும் மாற்றும்
  எல்லாவற்றையும் மற்றும் நண்பா

  ReplyDelete
 6. ரஜினியின் உடல் நிலை பற்றிய செய்திகளை அடிப்படையாக வைத்து, கம்பனிகள் தம் நிலையினைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது,

  ReplyDelete
 7. இன்சூரன்ஸ் கம்பெனிகள் எல்லாவற்றையும் கௌத்தில் கொண்டுதானே முடிவு எடுப்பார்கள்.சரிதான்.

  ReplyDelete
 8. இதுலயும் மொத ஓட்ட போட்டுட்டோம்மில்லே

  ReplyDelete