6.03.2011

சூரியாவுக்கு போட்டியாக மீண்டும் ஒரு சிங்கம்

என்னங்க எங்கையோ பார்த்த மாதிரி இருக்கா நம்ம சூரியாவின் சிங்கம் படமே தான் இந்தியில ரீமேக் பண்ணி இருக்காங்க .நம்ம சூரியாவின் கர்ஜனையை மிஞ்ச முடியுமா இவங்க எத்தனை கோடியை கொட்டினாலும் ......

சூரியாதான் பெஸ்ட்ன்னு சொல்றவங்க உங்கள் ஓட்டுக்கள் மூலம் அதை பதிவு பண்ணுங்க பாப்போம் இன்னைக்கு .....(எப்படி )

No comments:

Post a Comment