6.16.2011

ரஜினியும் தி.மு.கவும் அ.தி.மு.கவும்

 சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி மூலம் புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதாக'த் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் வியாழக்கிழமை பேசினார்.
கருணாநிதியிடம் பேசியபோது, "நீங்கள் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களையெல்லாம் சந்தித்தவர். உங்கள் உடல் நலம் பேணுவதுதான் முக்கியம். எது பற்றியும் பெரிதாகக் கருதாமல் இருக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அப்போது தனது உடல்நலம் குறித்து கருணாநிதியிடம் விவரித்தார் ரஜினிகாந்த்.
உடல்நலம் தேறி, விரைவில் சென்னை திரும்பிட வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் கருணாநிதி. இதை திமுக தலைமைக் கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதனால் நமக்கு விளங்குவது .............
1.நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் ஒளி வட்டத்தை தவிர்த்து அதைவிட்டு வெளிவர விரும்புவது !
2. இரண்டு பாரம்பரிய கட்சிகளும் ரஜினி தொலைபேசியில் பேசியதை அரசியலாக்கி அதன்மூலம் லாபம் அடைய நினைப்பது .....
நன்றி 
ரஜினி காந்த் அவர்களுக்கு, தன் மிக பெரிய ஈர்ப்பை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்கிற நல்ல எண்ணத்திற்கு .வேண்டுகோள் 
சாவு வீட்டில் தான் விடும் கண்ணீரை கூட படம் பிடித்து அனுதாபம் சம்பாதிக்க நினைப்பது ராஜா தந்திரம் அல்ல ,அது அருவருப்பு .அதேயே ராஜதந்திரம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு ! 
தனிமனித வழிபாடுகள் தவிர்க்க தலைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். 
மக்களுக்கு தேவை ராஜதந்திரிகள் அல்ல மக்கள் பிரச்சனைகளுக்கு விடை தேடும் வீரர்களே ....அவர்களை சத்தியத்தில் தேடுங்கள் சினிமாவில் வேண்டாம் ...

20 comments:

 1. பாவங்க ரஜினி யார் பக்கம் பேசுரதுன்னு ரொம்ப சங்கடத்தில் இருக்காரு...

  ReplyDelete
 2. சலாம் சகோ.ரியாஸ்,

  "மறுபடியும் இந்த ஜெயலலிதா ஜெயிச்சா இனி இந்த தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது... ஹ்ஹ..!"

  ----இப்படி யாரோ எப்போதோ சொன்னாங்களே சகோ..!
  அது யாரு..?

  ReplyDelete
 3. ரஜினியை பற்றிய செய்திகளை விட உங்களின் வேண்டுகோள் அற்புதம் நண்பா , அரசியல் வாதிகளை வார்த்தை சாட்டையால் வெளுத்தெடுத்து விட்டீர்கள்

  ReplyDelete
 4. பாவங்க ரஜினி யார் பக்கம் பேசுரதுன்னு ரொம்ப சங்கடத்தில் இருக்காரு...By # கவிதை வீதி # சௌந்தர் .........உண்மைதான் மரியாதை நிமித்தமாக பேசியதை இப்படியா அரசியலாக்குவது ....

  ReplyDelete
 5. முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
  சலாம் சகோ.ரியாஸ்,
  "மறுபடியும் இந்த ஜெயலலிதா ஜெயிச்சா இனி இந்த தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது... ஹ்ஹ..!"
  -இப்படி யாரோ எப்போதோ சொன்னாங்களே சகோ..!
  அது யாரு..?------------------------------sசலாம் சகோ ,,நன்றி வருகைக்கு அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை பகைவரும் இல்லை ஹி ஹி ஹி ...

  ReplyDelete
 6. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ரைட்டு...
  LEFT ....HE HE நன்றி வருகைக்கு

  ReplyDelete
 7. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  நல்ல சொன்னிங்க/////////////
  நன்றிங்க

  ReplyDelete
 8. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  இன்று என் வலையில்

  இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

  படிதேன் பிடித்தது வாக்களித்தேன்

  ReplyDelete
 9. A.R.ராஜகோபாலன் said...
  ரஜினியை பற்றிய செய்திகளை விட உங்களின் வேண்டுகோள் அற்புதம் நண்பா , அரசியல் வாதிகளை வார்த்தை சாட்டையால் வெளுத்தெடுத்து விட்டீர்கள்
  -----------
  தலைவர்களை திருத்தினால் மக்களும் திருந்துவார்கள் தானே ..அதுதான் ஆசை ..நன்றி நண்பா

  ReplyDelete
 10. சகோ, உங்கள் பதிவினடிப்படையில் பார்க்கையில் ரஜினியினை வைத்து தம் பிழைப்பினை உயர்த்த வேண்டும் என இரண்டு கட்சிகளும் விரும்புகின்றன என்பது மட்டும் புலனாகிறது.
  ஒரு மனிதன் நோயில் இருக்கிறார் என்பதை மறந்து, அவர்களின் அரசியலை வளர்க்க நினைக்கிறார்களே,
  என்ன கொடுமை பாஸ்,

  ReplyDelete
 11. தமிழ் மணம் சிக்கல் கொடுக்கிறது. அப்புறமா வருகிறேன்.

  ReplyDelete
 12. நிரூபன் said...
  சகோ, உங்கள் பதிவினடிப்படையில் பார்க்கையில் ரஜினியினை வைத்து ...... என்பதை மறந்து, அவர்களின் அரசியலை வளர்க்க நினைக்கிறார்களே,
  என்ன கொடுமை பாஸ்,உண்மைதான்..
  ..நன்றி நண்பா

  ReplyDelete
 13. தமிழ் மணம் சிக்கல் கொடுக்கிறது. அப்புறமா வருகிறேன்....

  அவசியம் வரணும் நன்றி நன்றி

  ReplyDelete
 14. சகோ, வந்தேன், தமிழ் மணம் தந்தேன், மீண்டும் உங்கள் பதிவோடு வருகிறேன்,

  ReplyDelete
 15. ம்ம்ம்ம்ம் நல்லா சொல்லியிருக்கிங்க,,

  ReplyDelete
 16. நிரூபன் said...
  சகோ, வந்தேன், தமிழ் மணம் தந்தேன், மீண்டும் உங்கள் பதிவோடு வருகிறேன்,

  ////
  VERY NICE OF U ..TQ BRO

  ReplyDelete
 17. Riyas said...
  ம்ம்ம்ம்ம் நல்லா சொல்லியிருக்கிங்க,,
  ////////////////////
  TQ TQ TQ COME AGIAN

  ReplyDelete