6.13.2011

நாம் நித்தம் நித்தம் கடந்து செல்லும் சுவாரசியம்


கூகுள் SEARCH ENGINE வலைப்பக்கம் ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான டூடில்(DOODLE) போட்டு நம்மை சிரிக்க வைப்பாங்க இல்லையா ...அதை ஒட்டுமொத்தமா சில துணுக்குகளுடன் பகிர விரும்புகிறேன் ....ரெடியா 


இது நியூட்டன் பிறந்தநாள் (ஜனவரி 4,2010) அன்று வெளியிடப்பட்ட டூடில் வரைப்படம் .இதுதான் முதல் அனிமேட்டட் டூடில் ,ஆப்பிள் கிழே விழுவது போல் செய்ய ரொம்பவே கஷ்டப்பட்டாங்களாம் .....

லூயிஸ் ப்ரைலே இன் பிறந்தநாள் அன்று (ஜனவரி 4,2006)இந்த ப்ரெயில் வடிவ டூடில் வெளியானது. இதை வடிவமைத்த அன்று கூகுள் நிறுவன ஊழியர் ஒருவர் இதில் தவறு உள்ளது என்று சொன்னாராம் பிறகு அதை சரியும் செய்தார்களாம்.அந்த ஊழியரிடம் எப்படி தவறை கண்டுபிடித்தாய் என கேட்ட போது தனக்கு கண் தெரியாது என்றாராம் .
நவம்பர் 10 2010 அன்று இந்த இந்த கார்டூன் கதாப்பாத்திரங்கள் தங்களது நாற்பதாவது பிறந்தநாள் கொண்டியத்தை போற்றும் வகையில் இந்த டூடில்..

நவம்பர் 25 2010 அன்று இந்த சமையல் ஸ்பெஷல் டூடில் ,எந்த சாப்பாடு உங்களுக்கு பிடிக்கிமோ அதை சொடிகினால் அதன் செய்முறை விளக்கம் வந்தது தனி சிறப்பு 


இதற்கு விளக்கம் தேவையா நண்பர்களே ..இனி துணுக்குகள் தேவை இல்லை படம் மட்டும் பாருங்கோ 
















11 comments:

  1. ரைட்டு..By !* வேடந்தாங்கல் - கருன் *!நன்றி உங்களின் அதிவேக வருகைக்கும் கருத்திற்கும் ,இதே வேளையில் நான் உங்கள் கவிதை படித்து கொண்டிருந்தது கூடுதல் சந்தோசம்

    ReplyDelete
  2. கூகுள் ஆண்டவரின் பண்முகங்கள்....

    தங்களின் தொகுப்பும் அருமை....
    இன்னும் தொடர்ந்து பதிவிடுங்கள் இன்னும் நிறைய முகங்கள் இருக்கிறது நம் கூகுள் ஆண்டவருக்கு...

    ReplyDelete
  3. நாம் அன்றாடம் தரிசிக்கும் கூகிள் முகப்பின் வித்தியாசமான படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமை சகோ.

    ReplyDelete
  4. கூகுள் ஆண்டவரின் பண்முகங்கள்.... தங்களின் தொகுப்பும் அருமை.... இன்னும் தொடர்ந்து பதிவிடுங்கள் இன்னும் நிறைய முகங்கள் இருக்கிறது நம் கூகுள் ஆண்டவருக்கு...By

    ReplyDelete
  5. நிரூபன் said...
    நாம் அன்றாடம் தரிசிக்கும் கூகிள் முகப்பின் வித்தியாசமான படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமை சகோ////
    நன்றி நன்றி சகோ

    ReplyDelete
  6. ஆஹா மிக நல்ல ரசனையான பதிவுஇதைப்போல்பலமுறை பார்த்திருந்தாலும் அதற்கான விளக்கம் உங்களின் மூலம் தான் அறிந்தேன் நண்பரே

    ReplyDelete
  7. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  8. //எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி..... விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்....By உலக சினிமா ரசிகன் //இதோ வாரேன் ..வருகைக்கு நன்றி ..உங்களை பல ஏரியாவுல பாக்குறேன் ...

    ReplyDelete
  9. ஆஹா மிக நல்ல ரசனையான பதிவுஇதைப்போல்பலமுறை பார்த்திருந்தாலும் அ...................... மூலம் தான் அறிந்தேன் நண்பரேBy A.R.ராஜகோபாலன் ...நன்றி நண்பரே

    ReplyDelete