6.13.2011

கனிமொழி -கலைஞரின் உருக்கமான கவிதை

கூடா நட்பு என்றேன் 
கேடாய் முடிந்த பின்பே 
புரிந்து கொண்டாய் !

திகாருக்கு போக நீ போட்ட திட்டங்களால் -என் 
திட்டங்கள் பல இன்று 
திசைமாறி திக்கெற்று போயிற்று .

செய்யாதே குற்றம் என்றேன் 
நீ கேட்கவில்லை .
செய்யாத குற்றம் என்றேன் 
மக்கள் கேட்டுக்கொண்டார்கள். 
அவர்கள் மேல் குற்றமில்லை .

எண்பத்தி எட்டில் இன்று 
உன்னால் எனக்கு மீளா துயரம் 
இதைவிட மீளா தூக்கம் மேலடி
செல்வ மகளே !!!
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
ஐயாவின் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் (தமிழ் மட்டும் ) அதனால் 
நான் கிறுக்கியதே ...இப்படி ஐயா உண்மை சொன்னால் நல்லாதானே இருக்கும் . 


13 comments:

  1. ஐ வடை..By !* வேடந்தாங்கல் - கருன் *!வாங்க சகோ ,வடை உங்களுக்கு தான் நல்லா இருக்கான்னு சொல்லவேல்லை

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் கவிதை நல்லாயிருக்கு

    ReplyDelete
  3. @@@@ரியாஸ்...முதல் வருகை ..பெயர் ஒற்றுமை ... வாங்க நண்பா ,நன்றி

    ReplyDelete
  4. கலைஞரின் தமிழ் அப்படியே
    உங்கள் கை வண்ணத்தில்
    நான் கூட கலைஞர் எழுதியது என்றுதான் நினைத்தேன்
    வாழ்த்துக்கள் கவிஞர் ரியாஸ்

    ReplyDelete
  5. @@@A.R.ராஜகோபாலன்நன்றி நண்பரே

    ReplyDelete
  6. இக் காலத்திற்கேற்ற காமெடிக் கவிதை அருமை...

    ReplyDelete
  7. இக் காலத்திற்கேற்ற காமெடிக் கவிதை அருமை...By நிரூபன் நன்றி சகோ உங்கள் தொடர் வாசிப்பிற்கு

    ReplyDelete
  8. கவிதை நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  9. கவிதை நல்லாயிருக்குங்கBy சி.கருணாகரசு ///////////////////////நன்றி நண்பரே

    ReplyDelete
  10. அன்பின் ரியாஸ் - கவிதை நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. நல்லதொரு மாறுபட்ட கற்பனை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம்
    ரியாஸ் அஹமது (அண்ணா)

    அருமையான கவிதை பாரட்டுக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete