6.24.2011

பொன்மானை தேடி ஒரு புயல் புதிர் போட்டி வாங்க இங்க


 மிக் ஜக்கேர் 

டேமியன் மர்லே இவர் பாப் மர்லேயின் மகன்  

 டேவ் ஸ்டீவார்ட் 

ஜோஸ் ஸ்டோன் 

செப்டம்பர்  மாசம் ஒரு இசை சங்கமத்திற்கு நாம் நம் செவிகளை தயாரா வைத்து கொள்ளவேண்டும் ..மேலே படங்களில் உள்ள இசை பிரபலங்கள் பிரான்ஸ் ,சைப்ரஸ் ,மியாமி,அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இவர்களுடன்      நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்து சூப்பர் ஹேவி அப்படின்னு ஒரு பான்ட் (band)தொடங்கி இருக்காங்க. அவங்க ஆல்பம் செப்டம்பர் மாசம் வெளிவர போகுது.

பல நாடுகளை சேர்ந்த இசை பிரபலங்கள் ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்கும் என ரோல்லிங் ஸ்டோன் புகழ் மிக் ஜக்கேறும் டேவ் ஸ்டேவர்டும் இணைந்து சிந்தித்ததால் உருவான பான்ட் இது. இந்த வருட ஆரம்பத்தில் ஒன்று கூடிய இவர்கள் நல்லா கூடி கும்மியடித்து ஒரு வாரத்தில் 22  பாடல்கள் உருவாக்கினார்கள்.
அதில் ரஹ்மானோடு சேர்ந்து மிக் ஜக்கேர் பாடிய சத்தியமேவே ஜெயதே (வாய்மையே வெல்லும் ) என்னும்உருது பாடலும் ஒன்று .
மேலும் இந்த ஐந்து நட்சதிரங்களும் மிராக்கில் வொர்க்கர்( miracle worker )என்ற பாடலில் ஒன்றாக தோன்ற போறாங்க அதன் அறிமுக வீடியோ தான் இப்ப நீங்க பார்க்க போறது இது மிக சாமர்த்தியமாக எடிட் செய்யப்பட்ட வீடியோ .இதில் நம்ம ரஹ்மான் இருக்கார். அவரை கண்டுபிடிங்க பாப்போம்.11 comments:

 1. பாடல்களை கேட்க நான் ரெடி...

  ReplyDelete
 2. # கவிதை வீதி # சௌந்தர் said...
  பாடல்களை கேட்க நான் ரெடி...

  @@@@@@@
  நானும் தான் சகோ ..நன்றி

  ReplyDelete
 3. செப்டம்பர் மாதம் எப்போ வரும்ன்னு காத்திருப்போம்.

  ReplyDelete
 4. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  செப்டம்பர் மாதம் எப்போ வரும்ன்னு காத்திருப்போம்.
  @@@@@@@@@@@@@@
  cant wait ....tq

  ReplyDelete
 5. உணவை தேடி தேடி உண்ணும் பறவையை போல
  இசையை நாடி நாடி ரசிக்கும் உங்களின் ரசனை என்னை பிரமிக்க வைக்கிறது நண்பா
  நட்பின் கடமை ஆற்றியாச்சி

  ReplyDelete
 6. A.R.ராஜகோபாலன் said...
  உணவை தேடி தேடி உண்ணும் பறவையை போல
  இசையை நாடி நாடி ரசிக்கும் உங்களின் ரசனை என்னை பிரமிக்க வைக்கிறது நண்பா
  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  உங்கள் தொடர் அன்பும் ஆதரவும் என்றும் நாடும் நன்றியுள்ள் நண்பன் ....

  ReplyDelete
 7. கேட்டு விட்டுச் சொல்லுங்க, எப்படியிருக்குது என்று!

  ReplyDelete
 8. நண்பா அந்த நாளுக்காய் நானும் காத்திருக்கிறேன்.........

  ReplyDelete
 9. சென்னை பித்தன் said...
  கேட்டு விட்டுச் சொல்லுங்க, எப்படியிருக்குது என்று!
  @@@@@@@@@@@@@@@
  ஐயா உங்கள் கால பாடல்கள் போல் வராது இல்லையா

  ReplyDelete
 10. vidivelli said...
  நண்பா அந்த நாளுக்காய் நானும் காத்திருக்கிறேன்.........
  @@@@@@@@@@
  நானும் தான் சகோ ..நன்றி

  ReplyDelete
 11. ரகுமானின் புதிய முயற்சி, பாடல்களைக்ம் கேட்க வேண்டும் எனும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

  உங்களின் தகவல் பகிர்விற்கு நன்றி மாப்ஸ்.

  ReplyDelete