6.27.2011

கிளு கிளு வேட்டையாடு விளையாடு


நியூ கினி (New Guinea), ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான மேற்கு நியூ கினி இந்தோனீசியாவின் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான பப்புவா நியூ கினியின்முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது.
இங்கே கடந்த பத்து வருட காலத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்ப்பiட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..............
இந்த மாதிரி பாலுட்டிகள்வருடத்திற்கு ஒன்று என்கிற விகிதம் கடந்த பத்து வருஷமா  கண்டுபிடிக்க பட்டுள்ளது . இந்த படத்தில் உள்ள உதா கண் கொண்ட இந்த பாலுட்டி 2004 ஆண்டு
அகப்பட்டது !!பெயர்: Spilocuscus wilsoni


இது வானவில் மீன் ..இதை போல இன்னும் ஏழு வகைவானவில் மீன்கள் இங்கே
கண்டுபிடித்துள்ளனர் 


கடந்த பத்து ஆண்டுகளில் 33வகை மீன்கள் கண்டுள்ளனர்கள் .அதில் இந்த ப்ளூ பிஷும் ஒன்று 
இது ச்னுப் பின் டால்பின் 2005 கண்ணில் பட்டது 

லிடோரியா துக்ஸ் என்னும் பெயர் கொண்ட தவளை .
இந்த லாட்டின் பேருக்கு தலைவன்னு அர்த்தம் .

43 வகை ஊர்வன இங்கே உள்ளன அதில் 5 வகை பாம்புகள்,37 வகை பல்லிகள் மற்றும் ஓடுகள் இல்லா ஆமை ஒன்று 

மர கங்காரு  


மந்தாரை என்னும் ஆர்க்கிட் மலர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை 

ஒன்பது புது வகையான நத்தைகள் 

இது ஜப்பான் ஐரோப்பில் உள்ளது தான் இங்கும் இருக்குது
பேரு யாபீஸ் 

கூவாத குயில் இதுவரை விஞ்ஞானிகள் இதன் சத்தம் எதையும் பதிவு பண்ணவில்லை .
அமைதி பறவை ஹோனி ஈட்டர் ன்னு பேரு .

இப்படி இந்த லிஸ்ட் பெருசா இருக்கு உங்கள் ஆதரவை வைத்து இதை தொடர்வதா வேண்டாம்மான்னு முடிவு செய்யணும்

23 comments:

  1. அரிய தகவல்களைப் புகைப் படங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  2. அன்பு நண்பா
    புவியியல் சார்ந்த
    பல
    புதிய தகவல்களை
    அள்ளி தருகிறீர்கள்
    அத்தனையும் அற்புதம்
    கரும்பு தர என்ன யோசனை , தயக்கம்
    அள்ளி வீசுங்கள் தகவல்களை
    பெற்றுக்கொள்ள
    ஆவலாய் இருக்கிறோம் நண்பா

    ReplyDelete
  3. படங்களும் தகவல்களும் அருமையாகவே உள்ளன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஆவலைத் தூண்டும் தகவல்கள் .படங்கள் அருமை !

    ReplyDelete
  5. ஆவலைத் தூண்டும் தகவல்கள் .படங்கள் அருமை !

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...
    அரிய தகவல்களைப் புகைப் படங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    @@@@@
    ஐயா மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  7. A.R.ராஜகோபாலன் said...
    அன்பு நண்பா
    புவியியல் சார்ந்த
    பல ....
    அள்ளி வீசுங்கள் தகவல்களை
    பெற்றுக்கொள்ள
    ஆவலாய் இருக்கிறோம் நண்பா
    @@@@@@
    கரும்பு திங்க கூலி கேட்கும் காலம் நண்பா ..ஆனால் நீங்கள் கேட்பதால் அலுப்பு பார்க்காமல் மீண்டும் கரும்பு விரைவில்

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...
    படங்களும் தகவல்களும் அருமையாகவே உள்ளன. பாராட்டுக்கள்.

    @@@@@
    ஐயா மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  9. Balaganesan said...
    ஆவலைத் தூண்டும் தகவல்கள் .படங்கள் அருமை !
    @@@@@@@@
    TQ VERY MUCH ..CUM AGAIN

    ReplyDelete
  10. koodal bala said...
    ஆவலைத் தூண்டும் தகவல்கள் .படங்கள் அருமை
    @@@@@@
    TQ TQ TQ

    ReplyDelete
  11. அறிந்திராத புதிய தகவல் அருமை

    ReplyDelete
  12. ரைட்டு , பல அறிய தகவல்களை தந்ததற்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  13. காணாத ஏன் கருதாத படங்கள்-இதை
    காட்டுதற்கு வேண்டாமே தடங்கல்
    வீணா எதையேனும் பார்போம்-பல
    விதமான உயிரினத்தை காப்போம்

    மேலும் தருக மேன்மைதனை பெறுக
    அன்புடன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. கிராமத்து காக்கை said...
    அறிந்திராத புதிய தகவல் அருமை
    @@@@@
    tq tq

    ReplyDelete
  15. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    ரைட்டு , பல அறிய தகவல்களை தந்ததற்கு நன்றிகள் சகோ.
    @@@@@
    left.. மிக்க நன்றி

    ReplyDelete
  16. புலவர் சா இராமாநுசம் said...
    காணாத ஏன் கருதாத படங்கள்-இதை
    காட்டுதற்கு வேண்டாமே தடங்கல்
    வீணா எதையேனும் பார்போம்-பல
    விதமான உயிரினத்தை காப்போம்

    மேலும் தருக மேன்மைதனை பெறுக
    அன்புடன்
    புலவர் சா இராமாநுசம்
    @@@@@
    ஐயா உங்கள் தமிழ் இப்படி என் பதிவிலும் இடம் பெரும் என்றால் அதற்காகவே கொண்டு வருவேன் இன்னும் ஆயிரம் உயிரினம் ...நன்றி நன்றி

    ReplyDelete
  17. அங்கிகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதற்கு நிகராக,
    வித்தியாசமான விலங்கினங்களைப் போட்டோவுடன் அறியத் தந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

    ReplyDelete
  18. சுவாரசியமான பதிவு படங்களும் அருமை

    ReplyDelete
  19. உங்களைப் போல் கணினி நுட்பம் அறிந்து, அழகிய படங்களுடன் பதிவு போட எனக்குத் தெரியாது. என் வலையை தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. என் வலையில் எண்ணங்களும் எழுத்துக்களும்தான் இருக்கும். அரிய தகவல்கள் அழகிய படங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. நிரூபன் said...
    அங்கிகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதற்கு நிகராக,
    வித்தியாசமான விலங்கினங்களைப் போட்டோவுடன் அறியத் தந்திருக்கிறீங்க. நன்றி சகோ.
    @@@@@@@@22
    mr.late ....tq tq

    ReplyDelete
  21. Riyas said...
    சுவாரசியமான பதிவு படங்களும் அருமை
    @@@@@@
    tq tq tq

    ReplyDelete
  22. G.M Balasubramaniam said...
    உங்களைப் போல் கணினி நுட்பம் அறிந்து, அழகிய படங்களுடன் பதிவு போட எனக்குத் தெரியாது. என் வலையை தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. என் வலையில் எண்ணங்களும் எழுத்துக்களும்தான் இருக்கும். அரிய தகவல்கள் அழகிய படங்கள். பாராட்டுக்கள்.
    @@@@
    ஐயா மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  23. nalla thakaval
    arumaiyaana pathivu wanpaa
    vaalththukkal

    ReplyDelete